Friday, September 6, 2013

தளவாடி எபெம்

 
இவ் இணையத்தளமானது நேரடி அலைவரிசையில் புதிய பாடல்களை ஒளிபரப்பி வருகின்றது. மேலும் புதிய வடிவத்துடன் மிகச் சிறந்த ஒரு சேவையை வழங்கவுள்ளது. அதற்க்கான பணிகள் இடம் பெற்று வருவதால் பாடல்களை மட்டும் கேட்டு ரசிக்கவும்.

Labels:

அலை எப்பெம்

 
 
இது ஒரு நேரடி இணையத்தள வானொலி தளம். இதில் 
அட்டகாசம் ,என்றும் புன்னகை ,எனக்கு பிடித்த பாடல்,தில்லு முள்ளு ,சொல்ல,துடிக்குது மனசு,ராஜாவின் ராகங்கள்,அலை நிலா ,தென்றல் காற்று ,அமுதகானம் ,திரைகடல் தேடல் ,மிக்கி  சாய்ஸ் ,நகைச்சுவை  கலாட்டா ,6ஆம் அறிவு ,குட்டி  சுவர் ,அறிவோம் ஆயிரம் ,அடேங்கப்பா  அப்பட்டகேர்ஸ் என்ற பலதரப்பட்ட வயதினருக்கும் ஏற்றால் போல் நிகழ்சிகளுடன் அலைவரிசைபடுத்தப்படும் வானொலி சேவை.

Labels:

லங்காஸ்ரீ

 
 
 
 
இவ் இணையத்தளமானது அனைத்து செய்திகளினதும் சங்கமமாக அமைந்துள்ளது. அத்துடன் இவ் இணையத்தளமானது பலதரப்பாட்ட பகுதிகளைக் கொண்டமைந்த ஒரு இணையமாகும்.

Labels:

கோப்பாய் ஓன்

 
 
இவ் இணையத்தளமானது கோப்பாய்க் கிராமம் சார்ந்த இணையத்தளம் ஆகும் இவ் இணையத்தளத்தில். கோப்பாய் பற்றிய வரலாறுகள் மற்றும் தற்பொழுது நிகழும் நிகழ்வுகள் பற்றிய தொகுப்புக்கள் பிரசுரிக்கப்பட்டு வருக்கின்றன.

Labels: